கத்தார் காலமானார்

img

புரட்சிகர பாடகர் கத்தார் காலமானார்

தெலுங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும் ‘GADDAR’ என மக்களால் அழைக்கப்பட்டவருமான புரட்சிகர பாடகர் கும்மிடி விட்டல் ராவ் (74) இன்று காலமானார்.